ஸ்வாகதம் கிருஷ்ணா

(ஊத்துக்காடு வேங்கட கவி)

ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

மதுராபுரி சதனா..
மிருது வதனா மதுசூதனா..

இக ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

மதுராபுரி சதனா..
மிருது வதனா மதுசூதனா..
இக ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

போகதாப்த சுலபா.. சுபுஷ்ப கந்த கலபா..
கஸ்துரி திலகமஹிபா..
மமகாந்தனந்த கோபகந்த..

ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

போகதாப்த சுலபா.. சுபுஷ்ப கந்த கலபா..
கஸ்துரி திலகமஹிபா..
மமகாந்தனந்த கோபகந்த..

ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

மதுராபுரி சாதனா..
மிருது வதனா மதுசூதனா..

இக ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

முஷ்டிகாசூர சாநூரமல்ல..
மல்லவிசாரத மதுசூதனா..
முஷ்டிகாசூர சாநூரமல்ல..
மல்லவிசாரத குவலயபீட்ட..
மர்தன
காளிங்கனர்தன.. கோகுலரக்ஷன
சகலசுலக்ஷன தேவ..

மர்தன
காளிங்கனர்தன..
கோகுலரக்ஷன
சகலசுலக்ஷன தேவ..

சிஷ்டஜனபால சங்கல்பகல்ப..
கல்ப சதகோடி அசமபராபாவ..
சிஷ்டஜனபால சங்கல்பகல்ப..
கல்ப சதகோடி அசமபராபாவ..

தீரமுநிஜன விஹார மதன..
சுகுமார தைத்ய சம்ஹாரதேவா..
தீரமுநிஜன
விஹார மதன..
சுகுமார தைத்ய சம்ஹாரதேவா..

மதுர மதுர ரதிசாகச சாகச..
ப்ரஜயுவ தீஜன மானசபூஜித..
மதுர மதுர
ரதிசாகச சாகச..
ப்ரஜயுவ தீஜன மானசபூஜித..

ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

மதுராபுரி சாதனா..
மிருது வதனா மதுசூதனா..
ஸ்வாகதம்
கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

இக ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

சரணாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare