சலங்கை கட்டி
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
உன் பிஞ்சு பாதம்
தேடி தேடி நாங்கள்
உன் திவ்ய நாமம்
பாடி ஆடி வந்தோம்
உன் பிஞ்சு பாதம்
தேடி தேடி நாங்கள்
உன் திவ்ய நாமம்
பாடி ஆடி வந்தோம்
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
தேவகி நந்தனா ராதா ஜீவனா
கேசவா ஹரே மாதவா
பூதன பஞ்சனா பாப வினாசனா
கேசவா ஹரே மாதவா
கோகுல பாலனே ஓடி வா வா
கோகுல பாலனே ஓடி வா வா
கோபால பாலனே ஆடி வா வா
கோபால பாலனே ஆடி வா வா
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
பாண்டவ ரக்ஷகா பாப விநாசனா
கேசவா ஹரே மாதவா
அர்ஜுன ரக்ஷகா
அன்ஞான நாக்ஷகா
கேசவா ஹரே மாதவர்
கீதாமுதமே ஓடி வா வா
கீதாமுதமே ஓடி வா வா
ஹிருதயா நந்தமே ஆடி வா வா
ஹிருதயா நந்தமே ஆடி வா வா
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
உன் பிஞ்சு பாதம்
தேடி தேடி நாங்கள்
உன் திவ்ய நாமம்
பாடி ஆடி வந்தோம்
உன் பிஞ்சு பாதம்
தேடி தேடி நாங்கள்
உன் திவ்ய நாமம்
பாடி ஆடி வந்தோம்
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
** ஹரே கிருஷ்ணா **

