மாதவ கேசவ மதுசூதன
(அன்னமாச்சாரியார்)
(1)
மாதவ கேசவ மதுசூதன – விஷ்ணு
ஸ்ரீதரா பதநாகம் சிம்தயாமி யூயம்
(2)
வாமன கோவிம்தா வாஸுதேவ ப்ரத்யும்னா – ராமராம
க்ருஷ்ண நாராயநாச்யுத
தாமோதரநிருத்த தெய்வ பும்தரீகாக்ஷா –
நாமத்ரயாதீச நமோநமோ
(3)
புருஷோத்தமா பூம்தரீகாக்ஷா – திவ்யஹரி
சம்கர்ஷனா அதோக்ஷஜ
நரசிம்ஹா ஹர்ஷீகேச நாகதரா த்ரிவிக்ரம –
சரநாகத ரக்ஷா ஜயஜய சயேவே
(4)
மகிதா ஜனார்தன மத்ஸ்யகூர்ம வராஹா – சஹஜ
பார்கவ புத்த ஜெயதுராக கல்கி
விஹிதா விஜ்(அ)நான ஸ்ரீவேம்கா தயேச சுபகரம் –
அஹமிஹ தவபதா தாஸ்யம் அனிஸம் பஜாமி
** ஹரே கிருஷ்ணா **

