பாஹி பாஹி ஜகன் மோஹன க்ருஷ்ணா
(நாராயண தீர்த்தர்)
பல்லவி
பாஹி பாஹி ஜகன் மோஹன க்ருஷ்ணா
பரமானந்த ஸ்ரீ க்ருஷ்ணா க்ருஷ்ணா (பாஹி)
சரணம்
தேவகீ வஸுதேவ நந்தன க்ருஷ்ணா
திவ்ய ஸுந்தர ஸ்ரீ க்ருஷ்ணா க்ருஷ்ணா (பாஹி)
நந்தயசோதா நந்தன க்ருஷ்ணா
இந்துவதன ஸ்ரீ க்ருஷ்ணா க்ருஷ்ணா (பாஹி)
குங்கும பங்க விபங்கில க்ருஷ்ணா
கூடமஹிம ஸ்ரீ க்ருஷ்ணா க்ருஷ்ணா (பாஹி)
குந்தரதள குடிலாளக க்ருஷ்ணா
மந்தஸ்மித ஸ்ரீ க்ருஷ்ணா க்ருஷ்ணா (பாஹி)
ஸாது ஸாது நடவேஷ ஸ்ரீ க்ருஷ்ணா
ஸத்ய ஸந்த ஸ்ரீ க்ருஷ்ணா க்ருஷ்ணா(பாஹி)
பாலித நாராயண தீர்த்த க்ருஷ்ணா
பரமபாவன ஸ்ரீ க்ருஷ்ணா க்ருஷ்ணா (பாஹி)
** ஹரே கிருஷ்ணா **

