ஷோபனம்
பல்லவி
ஷோபனம் ஷோபனம் ராமசாமிக்கும்
சீதைக்கும் ஷோபனம் ஷோபனம்
ஷோபனம் ஷோபனம் ராமசாமிக்கும்
சீதைக்கும் ஷோபனம் ஷோபனம்
அனுபல்லவி
பூபன் தசரத மதிக்கும் ஷோபனம்
புண்ணிய ஜனக பூபதிக்கும் ஷோபனம்
பூபன் தசரத மதிக்கும் ஷோபனம்
புண்ணிய ஜனக பூபதிக்கும் ஷோபனம்
ஷோபனம் ஷோபனம் ராமசாமிக்கும்
சீதைக்கும் ஷோபனம் ஷோபனம்
நேர்வரும் சுமந்திரன் முதல் மந்திரி
நேசர்க்கும் ஷோபனம் ஷோபனம்
நேர்வரும் சுமந்திரன் முதல் மந்திரி
நேசர்க்கும் ஷோபனம் ஷோபனம்
பெருகு வஷிஷ்டன் கௌசிகன் யோகி
ஷருக்கும் ஷோபனம் ஷோபனம்
பெருகு வஷிஷ்டன் கௌசிகன் யோகி
ஷருக்கும் ஷோபனம் ஷோபனம்
வரு கெளஷலை கைகேயி சுமித்திரை
தாய்மாருக்கும் ஷோபனம் ஷோபனம்
வரு கெளஷலை கைகேயி சுமித்திரை
தாய்மாருக்கும் ஷோபனம் ஷோபனம்
பெருகு பரதன் முதல் ஆகிய மூன்று பேர்க்கும்
ஷோபனம் ஷோபனம்
பெருகு பரதன் முதல் ஆகிய மூன்று பேர்க்கும்
ஷோபனம் ஷோபனம்
ஷோபனம் ஷோபனம் ராமசாமிக்கும்
சீதைக்கும் ஷோபனம் ஷோபனம்
ராமசாமிக்கும் சீதைக்கும்
ஷோபனம் ஷோபனம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே

