c. ஜவ்வரிசி ஸ்நாக்ஸ்

தேவையான பொருட்கள்
  • நைலான் ஜவ்வரிசி – 1/2 கப்
  • நிலக்கடலை – 1/4 கப்
  • உலர்ந்த திராட்சை – 1/4 கப்
  • முந்திரி பருப்பு – 1/4 கப்
  • மிளகாய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
  • சர்க்கரை – 1/2 டீஸ்பூன் (பொடித்தது)
செய்முறை:
  • கடாயில் எண்ணெய் விட்டு முதலில் ஜவ்வரிசியை பொரித்து எடுக்கவும்.
  • பின்னர் வேர்க்கடலை, காய்ந்த திராட்சை, முந்திரி ஆகியவைகளை ஒவ்வொன்றாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • வறுத்த அனைத்து பொருட்களோடு சர்க்கரை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கிப் பரிமாறவும்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare