b. ஜவ்வரிசி வடை

தேவையான பொருட்கள்
- ஜவ்வரிசி – 1 கப் (5 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்)
- உருளைக்கிழங்கு – 4 (வேக வைத்தது)
- நிலக்கடலை – 1/2 கப் (வறுத்து கொரகொரவென்று பொடித்தது)
- பச்சைமிளகாய் – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி இலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
- எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- சர்க்கரை – 1.5 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
- மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து எண்ணையில் வடையாக தட்டி போட்டு எடுக்கவும்.

