b. முள்ளங்கி சப்பாத்தி

தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு – 2 கப்
- நெய் – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- முள்ளங்கி – 1cதுருவியது
- பச்சை மிளகாய்
- கரம் மசாலா
செய்முறை:
- கோதுமை மாவில் நெய் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- துருவிய முள்ளங்கியில் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- சப்பாத்தி மாவு தேய்த்து பிறகு அதனுள் இந்த முள்ளங்கி கலவையை வைத்து பந்து போல் உருட்டி, திரும்பவும் சப்பாத்தியாக தேய்த்து வேகவைக்கவும்.

