a. ராகி தோசை

தேவையான பொருட்கள்
  • ராகி மாவு – 1 கப்
  • கடலைமாவு – 1/4 கப்
  • பச்சரிசிமாவு – 2 டீஸ்பூன்
  • துருவிய முள்ளங்கி – 1/4 கப்
  • கருவேப்பிலை சிறிதளவு
  • இஞ்சி
  • கொத்தமல்லி
  • பெருங்காயம்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • மோர் – 1/2 கப்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • உப்பு  – தேவையான அளவு
செய்முறை:
  • மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்களை ஒன்றாக கலக்கி 20 நிமிடம் ஊற வைத்த பின் தோசை ஊற்றலாம்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare