d. உருளைக்கிழங்கு கத்திரிக்காய் சப்ஜி

தேவையான பொருட்கள்
  • சின்ன கத்திரிக்காய் – 5
  • உருளைக்கிழங்கு – 4
  • எண்ணெய்– தேவையான அளவு
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் – 1 டீஸ்பூன்
  • மேங்கோ பவுடர் – 2 டீஸ்பூன்
  • எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்
செய்முறை:
  • உருளைக்கிழங்கை தோல் உரித்து, சிறிது பெரிய துண்டுகளாக கட் செய்து முக்கால்வாசி வேகவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • கத்திரிக்காவை நான்கு பாகமாக நீளவாக்கில் கட் செய்யவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து உருளைக்கிழங்கை சேர்த்துக் கிளரவும்.
  • பின் அதில் வெட்டி வைத்த கத்தரிக்காயைச் சேர்த்து சிறிதுநேரம் மூடி வைத்து வேகவைக்கவும்.
  • பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து திரும்பவும் வதக்கி மூடி வைக்கவும்.
  • அடிக்கடி அடிபிடிக்காதவாறு கிளறிவிடவும்.
  • வெந்த பின் கரம் மசாலா, மேங்கோ பவுடர், மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து லேசாக பிரட்டி இறக்கவும்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare