d. வேர்கடலை சட்னி
தேவையான பொருட்கள்
- தக்காளி – 4 ( நறுக்கியது)
- வேர்க்கடலை – 1/3 கப்
- சிவப்பு மிளகாய் – 2
- பச்சை மிளகாய் – 3
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- புளி – 1 சிறிய நெல்லிக்காய் அளவு
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க:-
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1 தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் – 2
- சில கறிவேப்பிலைகள்

