ஸ்ரீ ஜகன்னாத சுவாமி கி ஜெய்
பல்லவி
ஜய தேவ ஜெய தேவ ஜகன்னாத ஸ்வாமி .. அந்தர்யாமி
துவாரகாதீசா! ஹிருதயநிவாசா
புண்யவ்றுக்க்ஷ நிவாசா
பூரிதிவ்யக்ஷேத்ர நிச்சிதா
(ஜெயதேவஜெயதேவ)
சரணம்- 1
தேவகணார்சிதவைகுண்டவாசா, பூரிநிவாசா,
சாகரகமணா, மோஹிதவதனா
சர்வகாருண்ய லோசனா
ஸ்வாமி பூர்ணகுவலயநயனா
(ஜெயதேவ)
சரணம்- 2
பக்தகோடிஜன-பூஜிதஸ்வாமி-ஜகந்நாதஸ்வாமி
ஸ்ரீகிருக்ஷ்ண சைதன்ய
ப்ரபுநித்யகால-சேவிதபூஜிததேவா
பூரீசன்னுத ஜகந்நாதஸ்வாமி(ஜெய தேவ)
சரணம்- 3
பிரசித்த பூரி ஜகந்நாதயாத்ரா
த்ரீரதயாத்ரா-அலங்காரயாத்ரா
பலபத்ரா சுபத்ரா
ஸ்ரீகிருஷ்ணரத யாத்ரா
ப்ரம்மரூதராதி சகலதேவாதி
பிரம்மாண்டசங்கம யாத்ரா
சகலஜனுலப்ரவாஹயாத்ரா(ஜெய தேவ)
** ஹரே கிருஷ்ணா **

