15.  வேர்கடலை சுண்டல் 

தேவையான பொருட்கள்
  • வேர்கடலை – தேவையான அளவு
  • ஜீரகம் – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 1–2
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • இஞ்சி – சிறிய துண்டு (நறுக்கியது)
  • துருவிய கேரட் – சிறிதளவு
  • துருவிய தேங்காய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை
  1. வேர்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சூடாக்கி, ஜீரகம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. வேகவைத்த வேர்கடலையை சேர்த்து நன்றாக கிளறவும்.
  4. துருவிய கேரட் மற்றும் தேங்காய் சேர்த்து மெதுவாக கலந்து இறக்கவும்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare