14. புதினா சட்னி தேவையான பொருட்கள் புதினா இலை – 2 கப் பச்சை மிளகாய் – 5–6 துருவிய மாங்காய் – ருசிக்கேற்ப துருவிய தேங்காய் – 3 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். சட்னி தயார். Previous Next