6. சாமை தோசை

தேவையான பொருட்கள்
  • சாமை – 1 டம்ளர் (250 கிராம்)
  • ஜவ்வரிசி – 2 ஸ்பூன்
  • தயிர் – ¼ கப்
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • எண்ணெய் – கடலை எண்ணெய் / தேங்காய் எண்ணெய் / நெய்
செய்முறை
  1. சாமை மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் சேர்த்து நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறியவற்றை உப்பு மற்றும் தயிர் சேர்த்து அரைத்து, இரண்ட மணி நேரம் காய்ச்ச (புளிக்க) விடவும்.
  3. தோசை மாவு போல பதமாக வந்ததும், தோசைக்கல்லை சூடாக்கவும்.
  4. சிறிதளவு எண்ணெய் தடவி, தோசை ஊற்றி மிதமான தீயில் சுடவும்.
  5. இருபுறமும் நன்றாக சுட்டு எடுக்கவும்.
சட்னி 

வறுத்த தேங்காயுடன், சிறிதளவு தேங்காய், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு சிறிதளவு பிழிந்து உப்பு சேர்த்து அரைத்தால், சாமை தோசைக்கு சுவையான சட்னி ரெடி.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare