ஏகாதசி சிறப்பு உணவுகள் தானியங்கள் தவிர்த்த ஏகாதசி விரதம் கடைபிடிப்பதற்கான உணவு வகைகள்:1. கேரட் கீர்2. சாமை – ஜீரா புலாவ்3. காபி, டீக்கு மாற்று பானமான புதினா டீ4. சாமை சப்பாத்தி / பூரி5. பானகம்6. சாமை தோசை7. ஜவ்வரிசி பாயசம்8. ஜவ்வரிசி ரொட்டி9. காய்கறி சாலட்10. பழங்கள் சாலட்11. உலர் பழங்களில் செய்த லட்டு12. சாமை இட்லி (முறை – 1)13. சாமை இட்லி (முறை – 2)14. புதினா சட்னி15. வேர்கடலை சுண்டல்