அத்தியாயம் – 12
ஸ்ரீ ராம புத்திரர், குசன் வம்சம்
பதம் 9.12.1
ஸ்ரீ-சுக உவாச
குசஸ்ய சாதிதிஸ் தஸ்மான் நிஷதஸ் தத்-ஸுதோ நப:
புண்டரீகோ ‘த தத்-புத்ர: க்ஷேமதன்வாபவத் தத:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; குசஸ்ய—பகவான் ஸ்ரீ ராம புத்திரரான குசனின்; ச—மேலும்; அதிதி:—அதிதி; தஸ்மாத்—அவரிலிருந்து; நிஷத:—நிஷதர்; தத்-ஸுத:—அவரது மகன்; நப:—நபன்; புண்டரீக:—புண்டரீகர்; அத—அதன்பிறகு; தத்-புத்ர:—அவரது மகன்; க்ஷேமதன்வா—க்ஷேமதன்வர்; அபவத்—ஆனால்; தத:—அதன்பிறகு.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராமச்சந்திரரின் புத்திரர் குசன், குசனின் மகன் அதிதி, அதிதியின் மகன் நிஷதன், நிஷதனின் மகன் நபன். நபனின் மகனான புண்டரீகரிலிருந்து க்ஷேமதன்வர் என்ற மகன் வந்தார்.
பதம் 9.12.2
தேவானீகஸ் ததோ ‘நீஹ பாரியாத்ரோ ‘த தத்-ஸுத:
ததோ பலஸ்தலஸ் தஸ்மாத் வஜ்ரநாபோ ‘ர்க-ஸம்பவ:
தேவானீக—தேவானீகர்; தத:—க்ஷேமதன்வரிலிருந்து; அனீஹ—தேவானீகரிலிருந்து அநீஹன் என்ற மகன் வந்தார்; பாரியாத்ர:—பாரியத்ரன்; அதர—அதன்பிறகு; தத்-ஸுத:—அனீஹனின் மகன்; தத:—பாரியாத்ரனிலிருந்து; பலஸ்தல:—பலஸ்தலன்; தஸ்மாத்—பலஸ்தலனிலிருந்து; வஜ்ரநாப:—வஜ்ரநாபன்; அர்க-ஸம்பவ:—சூரிய தேவனிடமிருந்து பெறப்பட்டார்.
க்ஷேமதன்வனின் மகன் தேவானீகன், தேவானீகனின் மகன் அநீஹன், அநீஹனின் மகன் பாரியாத்ரன், பாரியாத்ரனின் மகன் பலஸ்தலன், பலஸ்தலனின் மகன் வஸ்ரநாபன். இவர் சூரிய தேவனின் பிரகாசத்திலிருந்து பிறந்ததாக கூறப்படுகிறார்.
பதங்கள் 9.12.3 – 9.12.4
ஸகணஸ் தத்-ஸுதஸ் தஸ்மாத் வித்ருதிஸ் சாபவத் ஸுத:
ததோ ஹிரண்யநாபோ ‘பூத் யோகாசார்யஸ் து ஜைமினே:
சிஷ்ய: கௌசல்ய ஆத்யாத்மம் யாக்ஞவல்க்யோ ‘த்யகாத் யத:
யோகம் மஹோதயம் ரிஷிர் ஹ்ருதய-க்ரந்தி-பேதகம்
ஸகண:—சகணர்; தத்—இந்த (வஜ்ரநாபரின்); ஸுத:—மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து; வித்ருதி:—வித்ருதி; ச—தவிரவும்; அபவத்—பிறந்தார்; ஸுத:—அவரது மகன்; தத்—அவரிலிருந்து; ஹிரண்யநாப:—ஹிரண்யநாபர்; அபூத்—ஆனார்; யோக-ஆசார்ய:—யோக தத்துவத்தின் ஸ்தாபகர்; து—ஆனால்; ஜைமினே:—ஜைமினியைத் தன் ஆன்மீக குருவாக ஏற்றதால்; சிஷ்ய:—சீடர்; கெளசல்ய:—கெளசல்யர்; ஆத்யாத்மம்—ஆன்மீக; யாக்ஞவல்க்ய:—யாக்ஞவல்கியர்; அத்யகாத்—கற்றார்; யத:—அவரிடமிருந்து (ஹிரண்யநாபரிலிருந்து); யோகம்—யோகப் பயிற்சியை; மஹா-உதயம்—மிகவும் உயர்வான; ரிஷி:—யாக்ஞவல்கிய ரிஷி; ஹ்ருதய-க்ரந்தி-பேதகம்—இதயத்திலுள்ள ஜடப் பற்றெனும் முடிச்சை அவிழ்க்கக்கூடிய அஷ்டாங்க யோகத்தை.
வஜ்ரநாபரின் மகன் சகணன். அவரது மகன் வித்ருதி. வித்ருதியின் மகன் ஹிரண்யநாபன். இவர் ஜைமினியின் சீடராகி, அஷ்டாங்க யோகத்தின் சிறந்த ஆசார்யராக விளங்கினார். ஹிரண்யநாபரிடம் இருந்துதான் மாமுனிவரான யாக்ஞவல்கியர் மிகச்சிறந்த அஷ்டாங்க யோக முறையைப் பயின்றார். ஆத்யாத்ம-யோகம் எனப்படும் இந்த யோக முறையினால், இதயத்திலுள்ள ஜடப்பற்றெனும் முடிச்சை அவிழ்க்க முடியும்.
பதம் 9.12.5
புஷ்போ ஹிரண்யநாபஸ்ய த்ருவஸந்திஸ் ததோ ‘பவத்
ஸுதர்சனோ ‘தாக்னிவர்ண: சீக்ரஸ் தஸ்ய மரு: ஸுத:
புஷ்ப:—புஷ்பன்; ஹிரண்யநாபஸ்ய—ஹிரண்யநாபரின் மகன்; த்ருவஸந்தி:—துருவஸந்தி; தத:—அவரிலிருந்து; அபவத்—பிறந்தார்; சுதர்சன:—துருவஸந்திலிருந்து சுதர்சனர் பிறந்தார்; அத—அதன்பிறகு; அக்னிவர்ண:—சுதர்சனரின் மகன் அக்னிவர்ணர்; சீக்ர:—சீக்ரர்; தஸ்ய—அவரது (அக்னிவர்ணரின்); மரு:—மரு; ஸுத:—மகன்.
ஹிரண்யநாபரின் மகன் புஷ்பன். புஷ்பனின் மகன் துருவஸந்தி. துருவஸந்தியின் மகன் சுதர்சனர். அவரது மகன் அக்னிவர்ணன். அக்னிவர்ணனின் மகன் சீக்ரன், அவரது மகன் மரு.
பதம் 9.12.6
ஸோ ‘ஸாவ் ஆஸ்தே யோக-ஸித்த: கலாப-க்ராமம் ஆஸ்தித:
கலேர் அந்தே ஸூர்ய-வம்சம் நஷ்டம் பாவயிதா புன:
ஸ:—அவர்; அஸௌ—மரு என்பவர்; ஆஸ்தே—இன்னும் வாழ்கிறார்; யோக-ஸித்த:—அஷ்டாங்க யோக சக்தியில் பூரணத்துவம்; கலாப க்ராமம்—கலாப கிராமம் என்ற இடத்தில்; ஆஸ்தித:—இன்னும் அங்கு அவர் வாழ்ந்து வருகிறார்; கலே:—இக்கலியுகத்தின்; அந்தே—முடிவில்; ஸூர்ய-வம்சம்—சூரியவம்சம்; நஷ்டம்—மறைந்த பின்; பாவயிதா—ஒரு புத்திரனைப் பெற்று மருவானவர் ஆரம்பிப்பார்; புன:—மீண்டும்.
அஷ்டாங்க யோகத்தில் பூரணத்துவம் அடைந்துள்ள மரு, கலாப கிராமம் என்ற இடத்தில் இன்னும் வாழ்ந்து வருகிறார். கலியுகத்தின் முடிவில், ஒரு புத்திரனைப் பெறுவதன் மூலமாக மறைந்து போன சூரிய வம்சத்தை அவர் மீண்டும் விருத்தி செய்வார்.
பதம் 9.12.7
தஸ்மாத் ப்ரஸுஸ்ருதஸ் தஸ்ய ஸந்தீஸ் தஸ்யாபி அமர்ஷண:
மஹஸ்வாம்ஸ் தத்-ஸுதஸ் தஸ்மாத் விஸ்வபாஹுர் அஜாயத
தஸ்மாத்—மருவிலிருந்து; ப்ரஸுஸ்ருத:—பிரசுஸ்ருதன், அவரது மகன்; தஸ்ய—பிரசுஸ்ருதரின்; ஸந்தி:—சந்தி என்ற ஒரு மகன்; தஸ்ய—அவரது (சந்தியின்); அபி—தவிரவும்; அமர்ஷண:—அமர்ஷணர் என்ற ஒரு மகன்; மஹஸ்வான்—அமர்ஷணரின் மகன்; தத—அவரது; ஸுத:—மகன்; தஸ்மாத்—அவரிலிருநூது (மஹஸ்வானிலிருந்து); விஸ்வபாஹு:—விஸ்வபாஹு; அஜாயத—பிறந்தார்.
மருவிலிருந்து பிரசுஸ்ருதன் என்ற ஒரு மகன் பிறந்தார். பிரசுஸ்ருதனிலிருந்து சந்தி வந்தார். சந்தியிலிருந்து அமர்ஷணர் வந்தார். அமர்ஷரிலிருந்து மஹஸ்வான் என்ற ஒரு மகன் வந்தார். மஹஸ்வானிலிருந்து விஸ்வபாஹு பிறந்தார்.
பதம் 9.12.8
தத: ப்ரஸேனஜித் தஸ்மாத் தக்ஷகோ பவிதா புன:
ததோ ப்ருஹத்பலோ யஸ்து பித்ரா தே ஸமரே ஹத:
தத:—விஸ்வபாஹுவிலிருந்து; ப்ரஸேனஜித்—பிரசேனஜித் என்ற மகன் பிறந்தார்; தஸ்மாத்—அவரிலிருந்து; தக்ஷக:—தக்ஷகன்; பவிதா—பிறப்பார்; புன:—மீண்டும்; தத:—அவரிலிருந்து; ப்ருஹத்பல:-பிருஹத்-பலன் என்ற மகன்; ய:—அவர்; து—ஆனால்; பித்ரா—தந்தையால்; தே—உமது; ஸமரே—போரில்; ஹத:—கொல்லப்பட்டார்.
விஸ்வபாஹுவிலிருந்து பிரசேனஜித் என்ற மகன் வந்தார். பிரசேனஜித்திடமிருந்து தக்ஷகன் வந்தார். தக்ஷகனிலிருந்து பிருஹத்பவன் வந்தார். இவர் உமது தந்தையால் ஒரு போரில் கொல்லப்பட்டார்.
பதம் 9.12.9
ஏதே ஹீக்ஷ்வாகு-பூபாலா அதீதா: ஸ்ருணு அனாகதான்
ப்ருஹத்பலஸ்ய பவிதா புத்ரோ நாம்னா ப்ருஹத்ரண:
ஏதே—அவர்கள் அனைவரும்; ஹி—உண்மையில்; இக்ஷ்வாகு-பூபாலா:—இஷ்வாகு வம்சத்திலுள்ள அரசர்கள்; அதீதா:—அவர்கள் அனைவரும் காலமாகிவிட்டனர்; ஸ்ருணு—இனி கேளும்; அனாகதான்—இனி வரவிருப்பவர்களைப் பற்றி; ப்ருஹத்பலஸ்ய—பிருஹத்பலனின்; பவிதா—வருவார்; புத்ர:—ஒரு மகன்; நாம்னா—என்ற பெயருடைய; ப்ருஹத்ரண:—பிருஹத்ரணன்.
இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த இவ்வரசர்கள் எல்லோரும் காலமடைந்துவிட்டனர். இனி பிறக்கப் போகும் அரசர்களைப் பற்றி நான் விவரிப்பதை தயவுசெய்து கேளும். பிருஹத்பலனிலிருந்து பிருஹத்ரணன் வருவார்.
பதம் 9.12.10
ஊருக்ரிய: ஸுதஸ் தஸ்ய வத்ஸவ்ருத்தோ பவிஷ்யதி
ப்ரதிவ்யோமஸ் ததோ பானுர் திவாகோ வாஹினீ-பதி:
ஊருக்ரிய:—ஊருக்ரியர்; ஸுத:—மகன்; தஸ்ய—ஊருக்ரியரின்; வத்ஸவ்ருத்த:—வத்ஸவ்ருத்தர்; பவிஷ்யதி—பிறப்பார்; ப்ரதிவ்யோம:—பிரதிவியோமர்; தத:—வத்ஸவிருத்தரிலிருந்து; பானு:—(பிரதிவியோமரிலிருந்து) பானு என்ற ஒரு மகன்; திவாக:—பானுவிலிருந்து திவாகர் என்ற ஒரு மகன்; வாஹினீ-பதி:—சிறந்ததொரு சேனாதிபதி.
ஊருக்ரியன் பிருஹத்ரணனின் மகனாக பிறப்பார். ஊருக்ரியனுக்கு வத்ஸவிருத்தன் என்ற மகன் பிறப்பார். வத்ஸவிருத்தனுக்கு பானு என்ற ஒரு மகன் பிறப்பார். பானுவிலிருந்து திவாகன் என்ற சிறந்த சேனாதிபதி ஒருவர் பிறப்பார்.
பதம் 9.12.11
ஸஹதேவஸ் ததோ வீரோ ப்ருஹதஸ்வோ ‘த பானுமான்
ப்ரதீகாஸ்வோ பானுமத: ஸுப்ரதீகோ ‘த தத்-ஸுத:
ஸஹதேவ:—சஹதேவர்; தத:—திவாகனிலிருந்து; வீர:—சிறந்த வீரரான; ப்ருஹதஸ்வ:—பிருஹதஸ்வர்; அத—அவரிலிருந்து; பானுமான்—பானுமான்; ப்ரதீகாஸ்வ:—பிரதீகாஸ்வர்; பானுமத:—பானுமானிலிருந்து; ஸுப்ரதீக:—சுப்ரதீகன்; அத—அதன்பிறகு; தத்-ஸுத:—பிரதீகாஸ்வனின் மகன்.
அதன்பிறகு, திவாகனிலிருந்து சஹதேவன் என்ற மகன் வருவார். சஹதேவனிலிருந்து பிருஹதஸ்வன் என்ற ஒரு சிறந்த வீரன் வருவார். பிருஹதஸ்வனிலிருந்து பானுமான் வருவார். பானுமானிலிருந்து பிரதீகாஸ்வன் வருவார். பிரதீகாஸ்வனின் மகனாக சுப்ரதீகன் இருப்பார்.
பதம் 9.12.12
பவிதா மருதேவோ ‘த ஸுனக்ஷத்ரோ ‘த புஷ்கர:
தஸ்யாந்தரிக்ஷஸ் தத்-புத்ர: ஸுதபாஸ் தத் அமித்ரஜித்
பவிதா—பிறப்பார்; மருதேவ:—மருதேவர்; அத—அதன்பிறகு; ஸுனக்ஷத்ர:—சுனக்ஷத்ரர்; அத—அதன்பிறகு; புஷ்கர:—சுனக்ஷத்ரரின் ஒரு மகனான புஷ்கரர்; தஸ்ய—புஷ்கரனின்; அந்தரிக்ஷ:—அந்தரிக்ஷர்; தத்-புத்ர:—அவரது மகன்; ஸுதபா:—சுதபா; தத்—அவரிலிருந்து; அமித்ரஜித்—அமித்ரஜித் என்றறொரு மகன்.
அதன்பிறகு, சுப்ரதீகனிலிருந்து மருதேவன் வருவார்; மருதேவனிலிருந்து, சுனக்ஷத்ரன்; சுனக்ஷத்ரனிலிருந்து, புஷ்கரன்; மற்றும் புஷ்கரனிலிருந்து அந்தரிக்ஷன் ஆகியோர் வருவார்கள். அந்தரிக்ஷரின் மகனாக சதபா பிறப்பார். அவரது மகனாக அமித்ரஜித் பிறப்பார்.
பதம் 9.12.13
ப்ருஹத்ராஜஸ் து தஸ்யாபி பர்ஹிஸ் தஸ்மாத் க்ருதஞ்சய:
ரணஞ்சயஸ் தஸ்ய ஸுத: ஸஞ்சயோ பவிதா தத:
ப்ருஹத்ராஜ:—பிருஹத்ராஜன்; து—ஆனால்; தஸ்ய அபி—அமித்ரஜித்தின்; பர்ஹி:—பர்ஹி; தஸ்மாத்—பர்ஹியிலிருந்து; க்ருதஞ்சய:—கிருதஞ்சயர்; ரணஞ்சய:—ரணஞ்சயர்; தஸ்ய—க்ருதஞ்சயரின்; ஸுத:—மகன்; ஸஞ்சய:—சஞ்சயன்; பவிதா—பிறப்பார்; தத:—ரணஞ்சயரிலிருந்து.
அமித்ரஜித்திலிருந்து பிருஹத்ராஜன் என்றொரு மகன் வருவார். பிருஹத்ராஜனிலிருந்து கிருதஞ்சயன் வருவார். கிருதஞ்சயனின் மகன் ரணஞ்சயன் எனப்படுவார். அவரிலிருந்து சஞ்சயன் என்றொரு மகன் வருவார்.
பதம் 9.12.14
தஸ்மாச் சாக்யோ ‘த சுத்தோதோ லாங்கலஸ் தத்-ஸுத: ஸ்ம்ருத:
தத: ப்ரஸேனஜித் தஸ்மாத் க்ஷுத்ரகோ பவிதா தத:
தஸ்மாத்—சஞ்சயனிலிருந்து; சாக்ய:—சாக்யன்; அத—அதன்பிறகு; சுத்தோத:—சுத்தோதன்; லாங்கல:—லாங்கலன்; தத்-ஸுத:—சுத்தோதனின் மகன்; ஸ்ம்ருத:—புகழ்பெற்றவர்; தத:—அவரிலிருந்து; ப்ரஸேனஜித்—பிரசேனஜித்; தஸ்மாத்—பிரசேனஜித்திலிருந்து; க்ஷுத்ரக:—க்ஷுத்ரகன்; பவிதா—பிறப்பார்; தத:—அதன்பிறகு.
சஞ்சயனிலிருந்து சாக்யன் வருவார். சாக்யனிலிருந்து சுத்தோதன் வருவார். சுத்தோதனிலிருந்து லங்கலன் வருவார். லங்கலனிலிருந்து பிரசேனஜித் வருவார். பிரசேனஜித்திலிருந்து க்ஷுத்ரகன் வருவார்.
பதம் 9.12.15
ரணகோ பவிதா தஸ்மாத் ஸுரதஸ் தனயஸ் தத:
ஸுமித்ரோ நாம நிஷ்டாந்த ஏதே பார்ஹத்பலான்வயா:
ரணக:—ரணகன்; பவிதா—பிறப்பார்; தஸ்மாத்—க்ஷுத்ரகனிலிருந்து; ஸுரத:—சுரதன்; தனய:—மகன்; தத:—அதன்பிறகு; ஸுமித்ர:—சுரதனின் மகன், சுமித்ரன்; நாம—எனும் பெயர் கொண்ட; நிஷ்டா-அந்த:—வம்சத்தின் முடிவு; ஏதே—மேற்கூறிய எல்லா அரசர்களும்; பார்ஹத்பல—அன்வயா:—பிருஹத்பல மகாராஜனின் வம்சத்தில்.
க்ஷுத்ரகனிலிருந்து ரணகன் வருவார். ரணகனிலிருந்து சுரதன் வருவார். சுரதனிலிருந்து சுமித்ரன் வருவார். இவரோடு வம்சம் முடிவுறும். இது பிருஹத்பல வம்சத்தின் ஒரு விவரணையாகும்.
பதம் 9.12.16
இக்ஷ்வாகூணாம் அயம் வம்ச: ஸுமித்ராந்தோ பவிஷ்யதி
யதஸ் தம் ப்ராப்ய ராஜானம் ஸம்ஸ்தாம் ப்ராப்ஸ்யதி வை கலௌ
இக்ஷ்வாகூணாம்—இக்ஷ்வாகு வம்சத்தில்; அயம்—இது (இதுவரை விவரிக்கப்பட்டது); வம்ச:—வம்சத்தினர்; ஸுமித்ர-அந்த:—சுமித்ரன் இவ்வம்சத்தின் கடைசி அரசர் என்பதால்; பவிஷ்யதி—எதிர்காலத்தில், கலியுகம் முடிவுறாமல் தொடரும் பொழுது தோன்றுவார்; யத:—என்பதால்; தம்—அவரை, சுமித்ர மகாராஜனை; ப்ராப்ய—பெற்று; ராஜானாம்—அந்த வம்சத்தில் ஓரரசராக; ஸம்ஸ்தாம்—முடிவு; ப்ராப்ஸ்யதி—அடைகிறது; வை—உண்மையில்; கலௌ—கலியுக முடிவில்.
இக்ஷ்வாகு வம்சத்தின் கடைசி அரசராக சுமித்ரர் இருப்பார்; சுமித்ரருக்குப்பின் சூரிய வம்சத்தில் வேறு மகன்கள் இல்லை. இவ்வாறாக இவ்வம்சம் ஒரு முடிவுக்கு வரும்.
ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “ஸ்ரீ ராம புத்திரர், குசன் வம்சம்” எனும் தலைப்பை கொண்ட பன்னிரெண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.