ஸ்ரீமத் பாகவதம் - பத்தாம் காண்டம்

மிக பெரிய நன்மை
அத்தியாயம் 1 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தோற்றம்: அறிமுகம்
அத்தியாயம் 2 : கர்ப்பத்திலிருந்த பகவானுக்கு தேவர்களின் பிரார்த்தனைகள்
அத்தியாயம் 3 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு
அத்தியாயம் 4 : கம்ச மன்னனின் அக்கிரமங்கள்
அத்தியாயம் 5 : நந்த மகாராஜனும் வசுதேவரும் சந்தித்தல்
அத்தியாயம் 6 : பூதனை அரக்கி வதம்
அத்தியாயம் 7 : திருணாவர்தாசுரன் வதம்
அத்தியாயம் 8 : ஸ்ரீ கிருஷ்ணரின் வாய்க்குள் விஸ்வரூப தரிசனம்
அத்தியாயம் 9 : தாய் யசோதை ஸ்ரீ கிருஷ்ணரைக் கட்டுதல்
அத்தியாயம் 10 : மருத மரங்களின் சாப விமோசனம்
அத்தியாயம் 11 : ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவ லீலைகள்
அத்தியாயம் 12 : அகாசுர வதம்
அத்தியாயம் 13 : சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா கவர்ந்து செல்லல்
அத்தியாயம் 14 : பகவான் கிருஷ்ணரை பிரம்மதேவன் வழிபடுதல்
அத்தியாயம் 15 : தேனுகாசுரனை அழித்தல்
அத்தியாயம் 16 : கிருஷ்ணர் காளிங்கனைத் தண்டித்தல்
அத்தியாயம் 17 : காளிங்களின் வரலாறு
அத்தியாயம் 18 : பகவான் பலராமர் பிரலம்பாசுரனை அழித்தல்
அத்தியாயம் 19 : காட்டுத் தீயை விழுங்குதல்
அத்தியாயம் 20 : பிருந்தாவனத்தில் மழைக் காலமும் இலையுதிர் காலமும்
அத்தியாயம் 21 : கிருஷ்ணரின் குழலிசையைக் கோபியர்கள் போற்றுதல்
அத்தியாயம் 22 : கிருஷ்ணர் இளங்கோபியர்களின் ஆடைகளைத் திருடுதல்
அத்தியாயம் 23 : அந்தணர்கள் மனைவியர் ஆசீர்வதிக்கப்படுதல்
அத்தியாயம் 24 : கோவர்தன கிரியை வழிபடுதல்
அத்தியாயம் 25 : பகவான் கிருஷ்ணர் கோவர்தன கிரியைத் தூக்குதல்
அத்தியாயம் 26 : அற்புத கிருஷ்ணர்
அத்தியாயம் 27 : தேவேந்திரனும் அன்னை சுரபியும் வழிபடுதல்
அத்தியாயம் 28 : கிருஷ்ணர் வருணனின் பிடிவிலிருந்து நந்த மகாராஜாவை விடுவித்தல்,
அத்தியாயம் 29 : ராஸ நடனத்திற்காகக் கிருஷ்ணரும் கோபியரும் சந்தித்தல்
அத்தியாயம் 30 : கோபியர்கள் கிருஷ்ணரைத் தேடுதல்
அத்தியாயம் 31 : பிரிவுத் துயரில் கோபியர்களின் பாடல்கள்
அத்தியாயம் 32 : பிரிந்தவர் கூடினர்
அத்தியாயம் 33 : ராஸ நடனம்
அத்தியாயம் 34 : நந்தமகாராஜாவைக் காத்து சங்கசூடனை அழித்தல்
அத்தியாயம் 35 : காட்டிற்குச் சென்ற கிருஷ்ணரை எண்ணிக் கோபியர்கள் பாடியது
அத்தியாயம் 36 : அரிஷ்டாசுரனை வதம் செய்தல்
அத்தியாயம் 37 : கேசி மற்றும் வியாமாசுரனை அழித்தல்
அத்தியாயம் 38 : அக்ரூரர் விருந்தாவனம் வருதல்
அத்தியாயம் 39 : அக்ரூரர் கண்ட காட்சி
அத்தியாயம் 40 : அக்ரூரரின் பிரார்த்தனைகள்
அத்தியாயம் 41 : கிருஷ்ணரும் பலராமரும் மதுராவினுள் பிரவேசித்தல்
அத்தியாயம் 42 : யாகத்திற்கான வில்லை ஒடித்தல்
அத்தியாயம் 43 : கிருஷ்ணர் குவலயாபீடம் என்னும் யானையைக் கொல்லுதல்
அத்தியாயம் 44 : கம்சன் வதம்
அத்தியாயம் 45 : கிருஷ்ணர் குரு புத்திரனை மீட்டல்
அத்தியாயம் 46 : உத்தவரின் பிருந்தாவன விஜயம்
அத்தியாயம் 47 : ஒரு தேனீயின் பாட்டு
அத்தியாயம் 48 : கிருஷ்ணர் தம் பக்தர்களை மகிழ்வித்தல்
அத்தியாயம் 49 : அஸ்தினாபுரத்தில் அக்ரூரரின் பணி
அத்தியாயம் 50 : கிருஷ்ணர் துவாரகாபுரியை நிறுவுதல்
அத்தியாயம் 51 : முசுகுந்தர் முக்தி பெறுதல்
அத்தியாயம் 52 : ஸ்ரீ கிருஷ்ணருக்கு ருக்மிணியின் செய்தி
அத்தியாயம் 53 : ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மிணியை கடத்திச் செல்லுதல்
அத்தியாயம் 54 : ஸ்ரீ கிருஷ்ண-ருக்மிணி திருமணம்
அத்தியாயம் 55 : பிரதியும்னர் வரலாறு
அத்தியாயம் 56 : சியமந்தக மணி
அத்தியாயம் 57 : சத்ராஜித் வதமும், சியமந்தக மணியின் மீட்பும்
அத்தியாயம் 58 : கிருஷ்ணர் ஐந்து இளவரசிகளை மணம் புரிதல்
அத்தியாயம் 59 : நரகாசுரன் வதம்
அத்தியாயம் 60 : ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மிணி தேவிவைப் பரிகசித்தல்
அத்தியாயம் 61 : பகவான் பலராமர் ரூக்மியைக் கொல்லுதல்
அத்தியாயம் 62 : உஷா மற்றும் அநிருத்தரின் சந்திப்பு
அத்தியாயம் 63 : கிருஷ்ண பாணாசுர யுத்தம்
அத்தியாயம் 64 : திருக ராஜனின் முக்தி
அத்தியாயம் 65 : பலராமரின் பிருந்தாவன விஜயம்
அத்தியாயம் 66 : வாசுதேவ வேடம் பூண்ட பௌண்ட்ரகள்
அத்தியாயம் 67 : துவித மனிதக் குரங்கின் முக்தி
அத்தியாயம் 68 : சாம்பனின் திருமணம்
அத்தியாயம் 69 : நாரத முனிவரின் துவாரகை விஜயம்
அத்தியாயம் 70 : ஸ்ரீ கிருஷ்ணரின் தினசரி நடவடிக்கைகள்
அத்தியாயம் 71 : பகவானின் இந்திரப்பிரஸ்த விஜயம்
அத்தியாயம் 72 : ஜராசந்தன் வதம்
அத்தியாயம் 73 : விடுதலையடைந்த அரசர்களை கிருஷ்ணர் ஆசீர்வதித்தல்
அத்தியாயம் 74 : சிசுபாலன் முக்தி
அத்தியாயம் 75 : துரியோதனன் அவமானமடைதல்
அத்தியாயம் 76 : சால்வ, விருஷ்ணி யுத்தம்
அத்தியாயம் 77 : சால்வன் வதம்
அத்தியாயம் 78 : தந்தவக்ரன், விதூரதன் மற்றும் ரோமஹர்ஷணர் வதம்
அத்தியாயம் 79 : பகவான் பலராமரின் தீர்த்த யாத்திரை
அத்தியாயம் 80 : சுதாம பிராமணரின் துவாரகை விஜயம்
அத்தியாயம் 81 : சுதாமர் கிருஷ்ணரின் ஆசியைப் பெறுதல்
அத்தியாயம் 82 : கிருஷ்ண, பலராமரின் பிருந்தாவன விஜயம்
அத்தியாயம் 83 : கிருஷ்ணரின் ராணியரை திரௌபதி சந்தித்தல்
அத்தியாயம் 84 : குருட்சேத்திரத்தில் முனிவர்களின் போதனைகள்
அத்தியாயம் 85 : வசுதேவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை
அத்தியாயம் 86 : சுபத்திரை கல்யாணம்
அத்தியாயம் 87 : வேத மூர்த்திகளின் பிரார்த்தனைகள்
அத்தியாயம் 88 : சிவன் விருகாசுரனிடமிருந்து காப்பாற்றப்படுதல்
அத்தியாயம் 89 : கிருஷ்ணர் அர்ஜுனர் : பிராமண புத்திரர்களை மீட்டல்
அத்தியாயம் 90 : ஸ்ரீ கிருஷ்ணருடைய மகிமைகளின் சுருக்கம்
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare