9. காய்கறி சாலட் தேவையான பொருட்கள்வெள்ளரி – தேவையான அளவுகேரட் – தேவையான அளவுவெண்பூசணி – தேவையான அளவுகேப்சிகம் – தேவையான அளவுஉப்பு – சிறிதளவுமிளகு தூள் – சிறிதளவுஎலுமிச்சை சாறு – சிறிதளவுசெய்முறைஅனைத்து காய்கறிகளையும் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.ஒரு பாத்திரத்தில் சேர்த்து உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக கலக்கவும். Main Menu Next