வந்தே கிருஷ்ணா நந்த குமாரா
(1)
வந்தே கிருஷ்ணா நந்த குமாரா
நந்த குமார மதன கோபாலா
மதன கோபால மோஹன ரூபா
மோஹன ரூபா நந்த குமாரா
ஜெய ஜெய தேவ ஹரி
ஜெய ஜெய தேவ ஹரி
ஜெய ஜெய தேவ ஹரி
ஜெய ஜெய தேவ ஹரி
(2)
கோவிந்தா ஹரி கோபால ஹரி
ஜெய பிரபு தீன தயால ஹரி
ஜெய ராம ஹரி ஜெய கிருஷ்ண ஹரி
ஜெய ஜெய சசி நந்தன கௌர ஹரி
ஜெய ஜெய தேவ ஹரி
ஜெய ஜெய தேவ ஹரி
ஜெய ஜெய தேவ ஹரி
ஜெய ஜெய தேவ ஹரி
** ஹரே கிருஷ்ணா **

