d. உளுந்து வடை

தேவையான பொருட்கள்
  • மு.உளுந்து – 1 கப்
  • மிளகு – சிறிதளவு (கொரகொரப்பாக பொடித்தது)
  • சீரகம் – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 2 (சிறியதாக நறுக்கியது)
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
  • உளுந்த வடையில் வெங்காயத்தை தவிர்த்து ருசியான வடை செய்யலாம்.
  • வடை மாவில் கொரகொரப்பாக பொடித்த மிளகு ,சீரகம் , சிறியதாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து வடை செய்யலாம்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare