a. கோயில் பாணி சாம்பார்

மசாலா பேஸ்ட்டுக்கு:
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- வரக்கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
- சில கறிவேப்பிலை
- காய்ந்த சிவப்பு மிளகாய் – 4
- தேங்காய் – 1/2 கப் (துருவியது)
- தண்ணீர் – 1/2 கப் (அரைக்க)
சாம்பாருக்கு:
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- சுரைக்காய் / கேரட்.. etc – 11 க்யூப்ஸ்
- இனிப்பு பூசணிக்காய் – 10 Cubes
- பீன்ஸ் – 5 (நறுக்கியது)
- தக்காளி – 1/2 (நறுக்கியது)
- முருங்கைக்காய் – 1 (நறுக்கியது)
- கத்தரிக்காய் – 2 (பெரிய துண்டுகள் )
- தண்ணீர் – 5 கப்
- சில கறிவேப்பிலை
- மஞ்சள் = 1/2 தேக்கரண்டி
- வெல்லம் – 1/2 தேக்கரண்டி
- புளி சாறு – 3/4 கப்
- உப்பு – 1 தேக்கரண்டி
- துவரம்பருப்பு – 1 கப் (வேகவைத்தது )

