ராமனுக்கு மன்னன்
பல்லவி
ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே
ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே
நன்மை உண்டொருக்காலே
ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே
நன்மை உண்டொருக்காலே
அனுபல்லவி
பாமரமே உனக்கு என்னடி பேச்சு
பாமரமே உனக்கு என்னடி பேச்சு
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போலாச்சு
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போலாச்சு
ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே
நன்மை உண்டொருக்காலே
சரணம்
பரசுராமன் கர்வம் தீர்த்தவன்டி
பரசுராமன் கர்வம் தீர்த்தவன்டி – அவன்
நம்மை எல்லாம் காப்பவன்டி
பரசுராமன் கர்வம் தீர்த்தவன்டி – அவன்
நம்மை எல்லாம் காப்பவன்டி
பட்டம் கட்ட ஏத்தவன்டி
பட்டம் கட்ட ஏத்தவன்டி
நாலுபேரில் மூத்தவன்டி – அவன்டி
பட்டம் கட்ட ஏத்தவன்டி
நாலுபேரில் மூத்தவன்டி – அவன்டி
என் கண்மனி
ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே
நன்மை உண்டொருக்காலே
ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே
நன்மை உண்டொருக்காலே
** ஹரே கிருஷ்ணா **

