a. ராகி தோசை தேவையான பொருட்கள் ராகி மாவு – 1 கப் கடலைமாவு – 1/4 கப் பச்சரிசிமாவு – 2 டீஸ்பூன் துருவிய முள்ளங்கி – 1/4 கப் கருவேப்பிலை சிறிதளவு இஞ்சி கொத்தமல்லி பெருங்காயம் சீரகம் – 1/2 டீஸ்பூன் மோர் – 1/2 கப் தண்ணீர் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்களை ஒன்றாக கலக்கி 20 நிமிடம் ஊற வைத்த பின் தோசை ஊற்றலாம். Main Menu Next