14. புதினா சட்னி தேவையான பொருட்கள்புதினா இலை – 2 கப்பச்சை மிளகாய் – 5–6துருவிய மாங்காய் – ருசிக்கேற்பதுருவிய தேங்காய் – 3 ஸ்பூன்உப்பு – தேவையான அளவுசெய்முறைகொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.சட்னி தயார். Main Menu Next