e. சிறிய உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சப்ஜி

தேவையான பொருட்கள்
  • Baby Potatoes – 10
  • சீரகம் – சிறிதளவு
  • இஞ்சி – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 2
  • மல்லித்தூள் – 1 tsp
  • மிளகுதூள் – 1/4 Tsp
  • தண்ணீர்
  • உப்பு
  • கரம் மசாலா – 1/2 Tsp
  • மாங்காய் பவுடர் – 1/2 டீஸ்பூன்
  • சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
  • முதலில் கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பிறகு மிதமான சூட்டில் சீரகம் போட்டு வறுத்த பின், வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் ஒரு கப் பட்டாணி போட்டு நன்றாக தாளிக்கவும்.
  • பின் இதனுடன் இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், தண்ணீர் சேர்த்து நன்று வதக்கவும்.
  • 5 நிமிடம் வதக்கிய பின் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare