5. பானகம்

தேவையான பொருட்கள்
- தண்ணீர் – 2 டம்ளர்
- எலுமிச்சை சாறு – 1 எலுமிச்சை
- சுக்கு பொடி – ஒரு சிட்டிகை
- வெல்லம் – 5 முதல் 6 ஸ்பூன் (ருசிக்கேற்ப)
செய்முறை
- இரண்டு டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
- ஒரு எலுமிச்சையை பிழிந்து சாறு சேர்க்கவும்.
- சுக்கு பொடி மற்றும் வெல்லம் சேர்க்கவும்.
- வெல்லம் முழுவதும் கரையும் வரை நன்றாக கலக்கவும்.
- சூடாகவோ அல்லது சாதாரண வெப்பத்திலோ எடுத்துக் கொள்ளலாம்.

