b. வெங்காயம்,பூண்டு அற்ற சாத வகைகள்
சாத வகைகள் (வெங்காயம் பூண்டு இல்லாமல்)
- புளிசாதம், எலுமிச்சைசாதம், தேங்காய் சாதம், எள்ளு சாதம் ,கருவேப்பிலை சாதம், கொத்தமல்லி சாதம் ,புதினா சாதம் போன்றவைகளை சமைக்கலாம்.
- உப்புமா, கிச்சடி, அடை, தக்காளி சாதம் போன்றவற்றில் வெங்காயத்தை மட்டும் தவிர்த்து மற்ற தேவையான பொருட்களை வைத்து ருசியான பதார்த்தத்தை சமைக்கலாம்.
- வெஜிடேபிள் புலாவ், வெஜிடேபிள் பிரியாணி, வெஜிடேபிள் Fried Rice போன்றவைகளை தயாரிக்கும் பொழுது வெங்காயத்திற்கு பதிலாக முட்டைக்கோசை பயன்படுத்தலாம்.

