b. ஜவ்வரிசி வடை

தேவையான பொருட்கள்
  • ஜவ்வரிசி – 1 கப் (5 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்)
  • உருளைக்கிழங்கு – 4 (வேக வைத்தது)
  • நிலக்கடலை – 1/2 கப் (வறுத்து கொரகொரவென்று பொடித்தது)
  • பச்சைமிளகாய் – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
  • எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • சர்க்கரை – 1.5 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
  • மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து எண்ணையில் வடையாக தட்டி போட்டு எடுக்கவும்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare