7. ஜவ்வரிசி பாயசம்

தேவையான பொருட்கள்
  • ஜவ்வரிசி – 1 கப்
  • பால் – 2 கப்
  • வெல்லம் – தேவையான அளவு
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு
  • முந்திரி / கிஸ்மிஸ் – சிறிதளவு
  • நெய் – சிறிதளவு
செய்முறை
  1. ஜவ்வரிசியை நன்றாக கழுவி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு மிருதுவாக வேக வைக்கவும்.
  3. அதில் பால் சேர்த்து மிதமான தீயில் காய்ச்சவும்.
  4. வெல்லம் சேர்த்து கரையும்வரை நன்றாக கிளறவும்.
  5. ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  6. நெய்யில் வறுத்த முந்திரி / கிஸ்மிஸ் சேர்க்கவும்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare