என்ன தவம் செய்தனை யசோதா

என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா
என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா
என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா
என்றழைக்க
என்ன தவம் செய்தனை……….

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனை

கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை……..

கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை… …..
யசோதா

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா
என்றழைக்க

என்ன தவம் செய்தனை…….

பிரம்மனும் இந்திரனும் மனதில் பொறாமை
கொள்ள
பிரம்மனும் இந்திரனும் மனதில் பொறாமை
கொள்ள
பிரம்மனும் இந்திரனும் மனதில் பொறாமை
கொள்ள
பிரம்மனும் இந்திரனும் மனதில் பொறாமை
கொள்ள

உரலில் கட்டி வாய்பொத்தி
கண்ணனை
உரலில் கட்டி வாய்பொத்தி
கெஞ்சவைத்தாய்
தாயே
உரலில் கட்டி வாய்பொத்தி
கெஞ்சவைத்தாய் தாயே

என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா
என்றழைக்க
என்ன தவம் செய்தனை.

சனகாதியர் தவயோகம் செய்து

சனகாதியர் தவயோகம் செய்து
வருத்தி சாதித்ததை
புனிதமாதே எளிதில் பெற
என்ன தவம் செய்தனை…

வருத்தி சாதித்ததை
புனிதமாதே எளிதில் பெற
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா
என்றழைக்க
என்ன தவம் செய்தனை……..

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare