c. காலிஃப்ளவர் சப்பாத்தி

தேவையான பொருட்கள்
  • கோதுமை மாவு – 2 கப்
  • நெய் – 2 டீஸ்பூன்
  • காலிஃப்ளவர் – 1 துருவியது
  • பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
  • உப்பு – தேவைக்கேற்ப
  • கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
  • கோதுமை மாவில் உப்பு, நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  • துருவிய காலிஃப்ளவர்ல், பச்சமிளகாய்,இஞ்சி ,உப்பு, கரம் மசாலா சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு சப்பாத்தி மாவு தேய்த்துப் பிறகு அதனுள் இந்த காலிஃப்ளவர் கலவையை வைத்து திரும்பவும் சப்பாத்தி தேய்த்து வேகவைக்கவும்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare