வேங்கடாசல நிலையம்
வேங்கடாசல நிலையம் வைகுண்ட புர வாசம்
பங்கஜ நேத்ரம் பரம பவித்ரம்
ஷங்க சக்ர த⁴ர சின்மய ரூபம்
வேங்கடாசல நிலையம் வைகுண்ட புர வாசம் ||
வேங்கடாசல நிலையம் ……
அம்புஜோத் ப⁴வ வினுதம் அகணித குண நாமம்
தும்புரு நாரத கான விலோலம்
அம்புதி ஷயனம் ஆத்மாபி ராமம்
வேங்கடாசல நிலையம் வைகுண்ட புர வாசம்
வேங்கடாசல நிலையம் …… || 1 ||
பாஹி பாண்டவ பக்ஷம் கௌரவ மதஹரணம்
பாஹு பராக்ரம பூர்ணம் ………
அஹல்யா ஷாப பய நிவாரணம்
வேங்கடாசல நிலையம் வைகுண்ட புர வாசம்
வேங்கடாசல நிலையம் …… || 2 ||
ஸகல வேத விசாரம் ஸர்வஜீவன கரம்
மகர குண்டல த⁴ர மதன கோபாலம்
பக்த போஷக ஸ்ரீ புரந்தர விட்டலம்
வேங்கடாசல நிலையம் வைகுண்ட புர வாசம்
வேங்கடாசல நிலையம் …….|| 3 ||
** ஹரே கிருஷ்ணா **

