4. சாமை சப்பாத்தி / பூரி

தேவையான பொருட்கள்
- சாமை மாவு – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- வேகவைத்த உருளைக்கிழங்கு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- நெய் / கடலை எண்ணெய் / தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் சாமை மாவு, உப்பு சேர்க்கவும்.
- வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான மாவாக பிசையவும்.
- சிறிய உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தி போல உருட்டவும்.
- தோசைக்கல்லில் அல்லது வாணலியில் நெய் / எண்ணெய் தடவி சுடவும்.
- பூரி செய்ய வேண்டுமெனில் எண்ணெயில் பொறிக்கவும்.
குறிப்பு:
கடலை எண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய் மட்டும் பயன்படுத்தவும்.

