மேடாம் மதி திதி நவமி
(கம்பராமாயணம்)
மேடாம் மதி திதி நவமி மீன் கழை
நீடுறு மாலை கர்க்கடகம் நீதி சேர்
மேடாம் மதி திதி நவமி மீன் கழை
நீடுறு மாலை கர்க்கடகம் நீதி சேர்
ஓடைம களிறநான் உதய ராசி கோள்
ஓடைம களிறநான் உதய ராசி கோள்
நாடின் ஏகாதசர் நால்வர் உச்சரே
நாடின் ஏகாதசர் நால்வர் உச்சரே
குகனொடும் ஐவர் ஆனோம்,
முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்,
எம்முழை அன்பின் வந்த,
குகனொடும் ஐவர் ஆனோம்,
முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்,
எம்முழை அன்பின் வந்த,
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனோம்.
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனோம்.
புகல் அருங் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை !
புகல் அருங் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை !
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே,
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே .
ஜென்மமும், மரணமும் இன்றித் தீருமே,
ஜென்மமும், மரணமும் இன்றித் தீருமே,
இம்மையே ‘ராம’ என் றிரண்டு எழுத்தினால் ….
இம்மையே ‘ராம’ என் றிரண்டு எழுத்தினால் ….
** ஹரே கிருஷ்ணா **

