c. பீன்ஸ் பொறியல்

தேவையான பொருட்கள்
  • பீன்ஸ் ஒரு கப் சிறிதாக நறுக்கியது
  • தேங்காய் துருவல் ஒரு டீ ஸ்பூன்
  • தேவைக்கேற்ப உப்பு
தாளிக்க:-
  • சிறிதளவு எண்ணெய்
  • கடுகு
  • உளுத்தம் பருப்பு
  • கருவேப்பிலை
செய்முறை:
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்த பின் சிறிதாக நறுக்கிய பீன்ஸை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெந்தவுடன் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக நீர் வற்றும்வரை கிளறி இறக்கவும்.
குறிப்பு:-

கேரட், வெண்டைக்காய், முட்டைகோஸ், அவரைக்காய் போன்ற காய்களிலும் இதேபோல் பொறியல் (No Onion) செய்துகொள்ளலாம்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare